இவள் இன்றி எனக்கான பொழுதுகள் இல்லை

நாள் ஒன்றின் விழி மூடும் கடைசி நொடிப்பொழுதும் !
நாள் ஒன்றின் விழி திறக்கும் முதல் நொடிப்பொழுதும் !
இரவும்
விடியலும்
உனையன்றி
உன் நினைவின்றி
நிச்சயமாய்
எனக்கான பொழுதுகள் அமைவதற்கு
சாத்தியக்கூறுகள் இல்லையே !

எழுதியவர் : வீர முத்துப்பாண்டி (14-Apr-17, 1:16 pm)
பார்வை : 361

மேலே