குறளும் கவிதையும்
பெயல்
பெய்யாது போனால்
அழியும் உய்யும் உயிரும்.
பெய்யென பெய்தால்
உய்யும் அழியும் உயிரும்.
குறள் எண் - ௧௫ (15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(வான்சிறப்பு அதிகாரம்)
பெயல்
பெய்யாது போனால்
அழியும் உய்யும் உயிரும்.
பெய்யென பெய்தால்
உய்யும் அழியும் உயிரும்.
குறள் எண் - ௧௫ (15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(வான்சிறப்பு அதிகாரம்)