கிராம மக்களின் ஒருவன் வேண்டுகோள்,,,,,,
என்னை படைத்த இறைவா
காலம் களிகாலமாக மாறும்
பூமி வறண்டு தாகம் தோடும்
கண்மாய்,குளம்,குட்டையாக
குமுறி அழுதாலும் குறை தீர்க்க மாரியில்லை
காணவில்லை காணவில்லை
கண்மாயில் தண்ணீரை காணவில்லை
தொனவில்லை தொனவில்லை
சிக்கணமாய் பயன்படுத்த தொனவில்லை
யாருமில்லை யாருமில்லை
குறை தீர்க்கும் வரை
யாருமில்லை
தற்போதையா நம் நிலை
பஞ்சம் ஆனால் உயர்ந்தது
குடிநீர் பஞ்சம் இந்நிலை
என்றும் நிகழவில்லை
முடிந்த அளவு குடிநீரை
வீணாக்கமல் அளவாக பயன் படுத்துங்கள் முடிவு தெரியாத
உலகில் பின் வரும் பிறவிக்கு
தேவை என்பதை உணர்ந்து
பயன்படுத்த வேண்டுகிறோன்
_Bala
உங்கள் நண்பன் பாலா