புதுக்கவிதை

சொல்லத்தான் நினைக்கிறேன்


சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் மறைக்கிறேன் .
மெல்லவே வருடுகிறேன்
மெல்லிடையாள் உனையுந்தான் .
பல்லோரின் கண்படுமே .
பல்லழகி உனைக்கண்டால் .
வில்லாளன் நானடியோ .
வேல்விழியாள் நீயடியோ .!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Apr-17, 8:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 195

மேலே