நட்பு

நட்பு!
விதி கொடுத்த ஆயுள் காலத்தை,
மதி கெட்டு பாயில் பண்ணுவது, தற்கொலை!
அதற்கு ஸ்பீட் பிரேக் போடுவது, நட்பு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (17-Apr-17, 12:22 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 319

மேலே