உள்ளமும் தாமரையே

யாழினை ஏந்திநல் இன்னிசை மீட்டிடும்
ஏழிசைத் தென்றல் கலைவாணி -- வாழிநீ
வெள்ளை நிறத்தா மரையமர் வாணியமர்
உள்ளமும் தாமரை யே !

இரு விகற்ப நேரிசை வெண்பா .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-17, 9:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 242

மேலே