நீ நிலா

அம்மாவசை இருட்டில்,

ஒரு பௌர்னமி நிலவு ரசித்தேன்,

அவள் என் அருகில் இருந்ததால்!!!

எழுதியவர் : செந்தூரன் (20-Apr-17, 9:55 am)
சேர்த்தது : Senthuran 366
Tanglish : nee nila
பார்வை : 108

மேலே