ஒருபுடைக் காதல்

ஒருபுடைக் காதல்
=================
கிணற்றுள் ஆழ மூழ்காத வாளி
வெற்றுடனே திரும்பிய செயல் - போலுன்
பற்றிலா காதல் செய்கை யால்நான்
கற்று ணரவேண்டும் பாடம்..!
ஒருபுடைக் காதல்
=================
கிணற்றுள் ஆழ மூழ்காத வாளி
வெற்றுடனே திரும்பிய செயல் - போலுன்
பற்றிலா காதல் செய்கை யால்நான்
கற்று ணரவேண்டும் பாடம்..!