பசி

வானவில்
அழகாய் தெரியவில்லை

வயிற்றில் ஈரத்துணி!

எழுதியவர் : குமரவேல் (21-Apr-17, 2:25 am)
சேர்த்தது : kumaravel 441
Tanglish : pasi
பார்வை : 389

மேலே