விவசாயிகளுக்காக அனைவருக்காகவும் பார்த்து பகிர வேண்டும்

39 நாட்கள் வீதியில் வாடும் விவசாயிகள் ஆதரவு உள்ளது
ஆறுதல் கூற ஆள் இல்லா நிலமை


குறைகளை கேட்பதில் குற்றம் ஒன்றும் இல்லை
நாட்டின் அக்கறைகொள்ள நேரம் முக்கிய பங்கில்லை

நீர் உணவு இவையின்றி எந்த ஒரு மனிதனாலும் வாழ இயலாது இதுதான் இயற்க்கை இவைகளை செயற்கை ஆக்க இயலாது விந்நாயனாம் எவ்வளவு வேண்டுமானாலும் முன்னேறலாம் அவைகள் மனிதனை காட்டிலும் அதி வேகமாக செயல்ப் படலாம் ஆனா கருவிகளை உணவாக உட்க்கொள்ள இயலாது

விவசாயிகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் நீர்
நீர் சரிவர கிடைத்தால் விளைச்சல் நன்றாக அமையும் அதற்க்கு உரிய விலையை அரசாங்கம் வழங்க வேண்டு

இந்த நீர் இல்லாமல் போக முக்கிய காரணம் இயற்க்கை வளம் சரியில்லாதது அதை அழிப்பதே முக்கிய காரணம் மரங்களை வெட்ட வெட்ட மழை போனது
இன்னும் வெட்ட வெட்ட காற்றும் இருக்காது
ஆகையால் வெப்பத்தின் தாக்கம் சராசரி நாட்களிலே மனிதர்களை வேட்டையாடும் ஒரு ஆயுதமாக மாறிவிடும்

ஆகையால் இயற்க்கை வளங்களை காப்பாற்ற வேண்டி பொறுப்பு இந்திய அரசாங்கத்துக்கு உள்ளது அதை விட அதிகமான பொறுப்பு ஒவ்வொரு இந்தியருக்கு உள்ளது இதில் மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்னத்தை தெளிவாக உணர வேண்டும்

இன்று 39 நாட்களாக நம் விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்துகின்றனர் ஏன் அவர்களுக்காக அல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரு வேலை உணவுக்காக அண்டை நாடுகளிடம் கையேந்தி நம் நாட்டின் புனிதத்தை துளைத்து விட கூடாதே என்பதற்க்கு

இத்தனை நாள் இந்த போராட்டம் நீட்டிக்க வேண்டிய அவசியம் அறவே இல்லை
அழைத்து பேசினால் பிரச்சனைகள் ஒரே நாளில் முடித்திருக்கும்

தமிழகம் முழுவதும் வருகின்ற ,25 ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது முழு அடைப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது

இதனால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பல கோடிகள் நஷ்டப் ஏற்பட்ட வாய்ப்பிருக்கையில்

கஷ்டப்படும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த வித தவறும் இல்லை

வரும் நாட்களில் இது போன்று இயற்க்கை வளங்களை அழிக்காமல் பாதுகாப்பது நல்லது


இந்திய அரசாங்கம் மக்கள் அனைவரையும் ஒன்றாக கருதி விரைவில் தீர்வுகண்டால் நம் நாட்டின் செயற்கை காக்கப்பட்டு

விவசாயம் நம்மை விட்டு போனால்
நாம் அன்னியர்களை காட்டிலும் அறிவாளி திறனாளிக இருந்தாலும் பயனில்லை

சேற்றில் கால் வைத்து நம் பசியாற்றும் விவசாயம் நம் தாய்தான்

படைப்பு
Ravisrm

இதை
முழுக்க முழுக்க நானே எழுதி உள்ளேன்

யார் மீதும் குற்றம் கூறவோ குறைக் கூறவோ எனக்கு நாட்டம் இல்லை

விவசாயிகளின் கஷ்டம் கண்ணீர் இவைகளை கண்டு எனக்குள் தொற்றியதை கூறியிருக்கிர்றேன் தவறும் பிழையும் இருப்பின் மன்னிக்கவும் நன்றி

எழுதியவர் : ரவி.சு (21-Apr-17, 8:40 pm)
பார்வை : 218

மேலே