தன்னம்பிக்கை

துன்பம் வந்தால் துணிந்து எதிர்ப்போம்
தடைகள் வந்தால் தகர்த்து எறிவோம்
பிழைகள் செய்தால் திருத்திக் கொள்வோம்
உழைப்பைக் கொண்டு இலக்கை அடைவோம்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (22-Apr-17, 11:16 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : thannambikkai
பார்வை : 170

மேலே