அழகு தேவதை

அழகு தேவதை என் படத்திற்காக எழுதிய சாங்
பாட்டா படிங்க
க்ரைம் த்ரில்லர் மூவி இது தயாரிப்பாளர் தொடர்புகொள்ளலாம்
************************************************************
தேவதை தேவதை இவள் அழகு தேவதை
இதய வானிலே என்றும் காதல் பூமழை
தேவதை தேவதை என் இதய தேவதை
இதய வானிலே என்றும் காதல் பூமழை
சிணுங்கி சிணுங்கி சிரிக்கும்
செல்ல தேவதை
நீல வானில் மிதக்கும்
நிலா தேவதை
[ தேவதை தேவதை ......]
கண்ணை சிமிட்டி பார்க்கும்
கள்ள தேவதை
அன்னை போல அன்பு செய்யும்
அன்பு தேவதை
[ தேவதை தேவதை ......]
மலராக மணம் வீசும்
மலர் தேவதை
மழலை மொழி பேசுகின்ற
மழலை தேவதை
[ தேவதை தேவதை ......]
வசியம் செய்ய வந்த
வசிய தேவதை
மோக கணை வீசுகின்ற
மோக தேவதை
[ தேவதை தேவதை ......]
ஆளை சுண்டி இழுக்கும்
அழகு தேவதை
அள்ளி அணைக்க தூண்டும்
அழகு தேவதை
[ தேவதை தேவதை ......]
கட்டி வெல்லம் போல இனிக்கும்
வெல்லக்கட்டி தேவதை
கைகள் வீசி நடக்கின்ற
இவள் கன்னி தேவதை
[ தேவதை தேவதை ......]
மாய வித்தை செய்யும்
மாய தேவதை
கனவுகளில் பேசுகின்ற
கனவு தேவதை
[ தேவதை தேவதை ......]
காதல் செய்ய தூண்டுகிற
காதல் தேவதை
காதல் தேவதை கனவு தேவதை
இத்ய வானில் வாழுகின்ற காதல் தேவதை
தேவதை தேவதை இவள் அழகு தேவதை
இதய வானிலே என்றும் காதல் பூமழை
தேவதை தேவதை என் இதய தேவதை
இதய வானிலே என்றும் காதல் பூமழை
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496