குறை
''குறை ''
கருங்சிலையாக எண்ணில்
உன்னை கவர்ந்தது
கருவிழி தான் என
கனம் ஒரு முறை
உன்னிடம்
எப்படி கூறுவேன் ..?
சிலநாட்களாகவே
பார்வையின்
தன்மை
குறைந்து
நான் படும் அவஸ்தையை ..(?)..
வினோ வி ....