தங்கச்சிலை அழகி நீ
உன்னை பெண்பார்த்து விட்டு வந்த போது
உன் தந்தை கேட்டார் வரதட்சணை என்ன வேண்டும்
என்று ?
"58 கிலோ தங்கம் " என்றேன்
பாவம் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் !
நீ மட்டும் தான் வெட்கப்பட்டு
மகிழ்ச்சியில்
நிறைந்து போனாய் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
