காதல் வைத்து காத்திருப்பேன்

காதல் சொல்லி கவி பாட,
நேசம் சொல்லி நிழலாக,
பாசம் வைத்தே பைத்தியமாக,
காதல் வைத்து காத்திருப்பேன்..!
உன்னை சேரும் வரை தவித்திருப்பேன்..!
நீ வேண்டும் நொடி அருகிருக்க,
காலதேவனோடும் போர் தொடுப்பேன்..!
காதல் சொல்லி கவி பாட,
நேசம் சொல்லி நிழலாக,
பாசம் வைத்தே பைத்தியமாக,
காதல் வைத்து காத்திருப்பேன்..!
உன்னை சேரும் வரை தவித்திருப்பேன்..!
நீ வேண்டும் நொடி அருகிருக்க,
காலதேவனோடும் போர் தொடுப்பேன்..!