வாளால் வென்று விழியால் தோற்றேன்

வாள் கண்டு நடுங்காத இதயம்
உன் விழி கண்டு நடுங்குவதேனோ
முள் தைத்தும் இடைவிடா நடந்த பாதம்
உன் பின் செல்ல தயங்குவதேனோ
இது காதலா இல்லை கற்பனையில் நான் வளர்த்த பாடலா...
வாள் கண்டு நடுங்காத இதயம்
உன் விழி கண்டு நடுங்குவதேனோ
முள் தைத்தும் இடைவிடா நடந்த பாதம்
உன் பின் செல்ல தயங்குவதேனோ
இது காதலா இல்லை கற்பனையில் நான் வளர்த்த பாடலா...