எந்த நீரில் கரைப்பது

கொண்ட காதலை
மறக்க தெரிந்த இதயத்தை
அவருக்குக் கொடுத்து விட்டு,
அதை பொறுக்கத் தெரியாத
இதயத்தை எனக்குக் கொடுத்த ப்ரஹ்மனின்
பாவத்தை எந்த நீரில் கரைப்பது?

எழுதியவர் : குழலி (30-Apr-17, 7:59 pm)
பார்வை : 83

மேலே