<<காதல்>>
மலரே காதலுக்கு சிறந்த உவமை ..!!
இதில் மலர் என்பவள் பெண்...!!
காதல் என்னும் தேனைத் தேடி..
ஆண்கள் என்னும் தேனீக்கள் வருகின்றன......
காதல்(தேன்) மலரைத்(பெண்) தேடி தேனீக்கள்(ஆண்கள்)வருவது இயற்க்கை தானே...
ஏன் காதல் என்னும் தேனைத் தர சில
பெண்கள் என்னும் மலர்கள் மறுக்கின்றன......
தன் முயற்சியால் காதல் கூட்டை கட்டிய பின்
கூட்டை கலைத்து காதல் தேனை பருக...
நினைக்கும் பெட்ட்ரோர்கலே.......
''காதல் என்னும் தேன் மலருக்கும், தேநீக்களுக்குமே சொந்தம்''......`
''அதை கலைத்து விடாதீர்கள்..........
அது புனிதமானது''.........
''தேநின்றி மலர்களும் இல்லை.........
தேனீ இன்றி பூக்களும் இல்லை''........
(''பெற்றோர்கள் நீர் போன்றவர்கள் அவர்களே இரண்டிற்கும் ஆதாரம்'' )