கவிஞன்



வறுமைக்கு தோழன் ஆயினும்
வார்த்தைகளில் வள்ளல்
கவிஞன் என்று பேர்
கற்பனை அவனுக்கு தேர்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-11, 3:50 pm)
Tanglish : kavingan
பார்வை : 377

மேலே