காதல் இல்லை

வானை பார்க்க மறந்தேன், ஆணை பார்க்க மறுத்தேன், காற்றை சுவாசிக்க பிடிக்கவில்லை, இயற்கையை யாசிக்க பிடிக்கவில்லை, கண்ணாடியை கூட காண பிடிக்கவில்லை !!
எனக்கு ரசனை இல்லாமலில்லை இவற்றை எல்லாம் ரசிக்க தெரிந்த காதல் இப்பொழுது என்னிடம் இல்லாததால் !!!!!