காதல் kavithai

காதல் கவிதை எழுதினேன் நீ படிப்பதற்காக -
அனால் அதை வாங்கி படித்துவிட்டு எழுத்து பிழை கண்டுபிடித்தாய் என் உள்ளிருக்கும் காதல் பிழை அற்றது என்று தெரியாமல்!!!!!!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (16-Jul-11, 3:18 pm)
பார்வை : 825

மேலே