இந்த மருமகள்கள்

அரசியல் குடித்தனத்தில்
அடிக்கடி
நடுத்தெருவில்
நெருப்பாய் எரிந்து,
உருத்தெரியாமல் போகும்
அருமை மருமகள்கள்-
அரசு பஸ்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-May-17, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே