இருப்பு

என்னிடம்
இனி நீ
வெல்ல ஒன்றுமே இல்லை
உன் நினைவுகளோடு
ஊசலாடிக்கொண்டிருக்கும்
என் தனிமையைத் தவிர

எழுதியவர் : (3-May-17, 10:04 am)
சேர்த்தது : சுஜித் தமிழன்
Tanglish : irppu
பார்வை : 46

மேலே