அன்பின் பிறப்பு

உறவு என்பது பாச சொந்தம்,
உடன்பிறப்பு என்பது இரத்த சொந்தம்,
ஊர்க்காரர் என்போர் தூரத்து சொந்தம்,

_ ஆனால்,

"அனாதை என்போர்"

நம் உயிர் சொந்தம் - என்று
எண்ணி பாருங்கள்,
நீங்களும் இந்த உலகில்
உயர்ந்தவர்களின் உருவமாவீர்கள்...

எழுதியவர் : வெ.பிரதீப் (6-May-17, 12:12 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
பார்வை : 378

மேலே