உறவும்,நட்பும்
உறவும்,நட்பும்!
தேவையிருந்தால் சேர்த்துக்கொள்ளும்,
சொல்லும் உனக்குத்தான் நன்றாய் தெரியுமென்று!
தேவையில்லாவிட்டால் ஒதுக்கும்,
சொல்லும் உனக்கு ஒன்றும் தெரியாதென்று,
உறவு!
தேவையிருந்தாலும் தேவையில்லை என்றாலும்,
கூடவேயிருக்கும் நட்பு!
சொல்லும், நல்லா யோசி, மாத்தி யோசி, ரூம் போட்டு யோசி என்று!