நட்பெனும் அமைதிப்படை

நட்பெனும் அமைதிப்படை!
ரேர் பிளட் குரூப்,
தேவையைச் சொன்னது குறுஞ்செய்தி,
நண்பர்கள் காதில் கேட்டது பெருஞ்செய்தியாய்,
படையெடுத்தது இரத்த வங்கியை நோக்கி, இரத்தம் கொடுக்க,
நட்பெனும் அமைதிப்படை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (6-May-17, 1:01 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 186

மேலே