ஹைக்கூ
மெய்யுலகத்திலிருந்து பொய்யுலகத்திற்கு
அழைத்து செல்லும் உயிருள்ள விமானம் ...
...............கனவு !
செல்வம் சிறக்க வழிகள் பல
வயிறு நிரக்க வழி ஒன்றே...
................விவசாயம்!
கடலிடம் கடன் பெற்று
வட்டியும் முதலுமாக பூமிக்கு தாரை வார்க் கிறது...
...............முகில்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
