உன் உதட்டின் மேல் ஒரு மச்சம்

உன் " இதழ்கள் "
எவ்வளவு அழகு !
என்று எழுதி" ள் " இல்
புள்ளி வைக்க
மனம் வரவில்லை
ஏற்கனவே உள்ள இன்னொரு "புள்ளியின்"
அழகில் மயங்கி !
உதட்டின் மேல் ஒரு மச்சம் !
உன் " இதழ்கள் "
எவ்வளவு அழகு !
என்று எழுதி" ள் " இல்
புள்ளி வைக்க
மனம் வரவில்லை
ஏற்கனவே உள்ள இன்னொரு "புள்ளியின்"
அழகில் மயங்கி !
உதட்டின் மேல் ஒரு மச்சம் !