நீயாக வேண்டும்

காலம்
முழுவதும்
நான் கண்ணீர்
சிந்த நேர்ந்தாலும்
அதன் காரணம்
நீயாக வேண்டும்............

எழுதியவர் : குழலி (9-May-17, 5:58 pm)
Tanglish : neeyaaga vENtum
பார்வை : 175

மேலே