நேருக்கு நேராய் சந்திக்கும் அந்த நொடி

நேருக்கு நேராய்
உன் விழியும் என் விழியும் நித்தம்
சந்தித்துக்கொள்ளும் அந்த ஒரு நொடி !
அவ்வளவுதான் !
அடுத்த நாளின் அந்த நொடிக்கான
காத்திருப்பில்
கடிகார முள்ளோடு சேர்ந்து
நானும் சுற்றிக்கொண்டே வருகிறேன் !