உன் நினைவின்றி வாழ்வதில் அர்த்தம் இல்லை

நான் பசித்து இருந்து வயிறு காய்ந்தால் என்ன ?
அதைப்பற்றி கவலை இல்லை !

நான் விழித்து இருந்து உறக்கம் போனால் என்ன ?
அதைப்பற்றி கவலை இல்லை !

நான் உறவுகள் இன்றி தனித்து வாழ்ந்தால் என்ன ?
அதைப்பற்றி கவலை இல்லை !

உன் நினைவுகள் இன்றி ஒரு நொடியேனும்
வாழ்வேன் எனில் !
நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (9-May-17, 5:08 pm)
பார்வை : 211

மேலே