அவனே

தாஜ்மகால் கட்டுவேனென்று
தலைகீழாய் நின்று,
தனக்கொரு
கல்லறைக்குக் கூட
வழியின்றிக்
காலத்தை முடிப்பவன்-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-May-17, 7:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

மேலே