நீ பார்க்காமல் கவிதை எழுத மாட்டேன்

உன் பார்வை வெளிச்சம்
என் மீது படாத நாட்களில்

நிச்சயமாய் என் "கவிதைப்பூக்கள் "
மலர்வது சாத்தியம் இல்லை !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (9-May-17, 7:17 pm)
பார்வை : 640

மேலே