நித்திரை

!!! நி த் தி ரை !!!

மதியின் விழிப்பில்,
விழியின் உறக்கம்!

இருளின் கருவில்,
இமைகளின் காதல்!

கனவின் மடியில்,
நினைவுகள் உறங்க!

சோம்பலின் சிறையில்,
கைதியாய் உன் நித்திரை!!!

என்றும் அன்புடன்
தௌபீஃக்.

எழுதியவர் : தௌபீஃக் (11-May-17, 7:30 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : niththirai
பார்வை : 243

மேலே