சிறுவயதில் திருமணம்

காதலித்து விடுவேனாம் நான் - திருமணம் செய்து விட்டார்கள் எனக்கு - சிறுவயதில்

இப்போது இரண்டு குழந்தைகளுடன் நான்

என் முதல் காதல் வந்தது இன்று - என்
கணவன் மீதல்ல, எதிர் வீட்டு இளைஞன் மீது!

எழுதியவர் : மன்சூர் (11-May-17, 1:46 am)
சேர்த்தது : மன்சூர்
பார்வை : 248

மேலே