ஊழல்

பூமியின் கரை(றை)களை
சுனாமி கொண்டு நீக்க முனைந்த
இறைவனின் திட்டத்தில்
யார் செய்த ஊழலோ ?
இரக்கமில்லாமல் வாரிக்கொண்டு போனது
பல நல உயிர்களையும் சேர்த்தே!

எழுதியவர் : இம்மானுவேல் (17-Jul-11, 9:22 am)
சேர்த்தது : Immanuvel
Tanglish : oozhal
பார்வை : 483

மேலே