வேட்கை

எடுபடாது போகுமே எந்த பேச்சை பேசினும்
விடுபடாத வீட்டினுள் இருந்ததென்ன ஆவியே
வடுபடாமல் வாழ்வதா வகுந்துவிட்டு போவதா
திருந்திடாத தீயரை என்ன செய்யலாகுமோ.....

எழுதியவர் : (12-May-17, 10:53 am)
சேர்த்தது : பாம்பாட்டி
பார்வை : 59

மேலே