அன்னையின் அன்பு

மழையில்
நனைந்தேன்
திட்டினார்கள்
என்னை..
மழையை
திட்டினாள்
அன்னை ..!

வாழ்த்துக்கள் அன்னையே..!

எழுதியவர் : குமரி பையன் (14-May-17, 9:40 am)
Tanglish : annaiyin anbu
பார்வை : 659

மேலே