என் பார்வையில் நான் இரசித்தவர்கள்....

பார்வைகள் மங்கி
உணர்வுகள் மறந்து
கோபத்தை அன்பாக மாற்றி
குருதிகள் வற்றி
கூன் விழுந்த பின்னும் இவரின் கைத்தடியாய் அவரது அரவனைப்பும்
அவரின் பாதுகாப்பாய் இவரது நேசமும் கலந்து நத்தையாய் நகர்ந்து செல்கிறார்கள் சாலையில்....அன்பே வாழ்வின் மிச்சம் என உணர்த்தியபடி என் ரசனையின் பாத்திரங்களாய்....!!!

எழுதியவர் : தி.ராமச்சந்திரன் (14-May-17, 8:30 am)
சேர்த்தது : திராமச்சந்திரன்
பார்வை : 67

மேலே