அம்மா

இழந்துவிட்டேன் ! சின்ன சின்ன சந்தோஷங்களை,தோல்வியில் என் தோள்களை தொடும் உன் விரல்களை,என் வெற்றியில் உன் உதடுகளிலிருந்து உதிரும் உன் புன்னகையையும், நான் கோபப்பட்டால் சமாதனப்படுத்தும் உன் கெஞ்சலையும், உன் சந்தோஷங்களில் வரும் கொஞ்சல்களையும், இழந்துவிட்டேன்........... சொல்ல போனால் என் வாழ்கையின் பாதியை இழந்துவிட்டேன் !! உன்னை இழந்ததால்......... அம்மா !!