காதல் மழை
பேருந்தின் இருக்கையில்
பேசிக்கொண்டே உன்
ஓரப்பார்வையை
சுழற்றி வீசி என்னை
சுருட்டி இழுத்தாயே ....
நிழற்குடையில்
நின்ற எனக்குள்
நிஜத்திலும்
மழையே !!!
பேருந்தின் இருக்கையில்
பேசிக்கொண்டே உன்
ஓரப்பார்வையை
சுழற்றி வீசி என்னை
சுருட்டி இழுத்தாயே ....
நிழற்குடையில்
நின்ற எனக்குள்
நிஜத்திலும்
மழையே !!!