மோனா லிசா இவளோ

நிலாப் பாதி நெற்றி
உலாப் போகும் தென்றல்
கனாக் காணும் விழிகள்
மோனா லிசா இவளோ ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-17, 5:22 pm)
பார்வை : 282

மேலே