வாழ்க்கை வழக்கு

அடுத்தவன் வாழ்வை அவமானம் செய்து
கெடுப்பவன் வாழ்வில்சீர் கேடு – கொடுத்திடும்
வல்லவன் தீர்ப்பை வழக்காடி வென்றெவனும்
நல்வாழ்வு கண்டதில்லை நம்பு
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-May-17, 2:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vaazhkkai vazhakku
பார்வை : 207

மேலே