தோழமை
தோழமை ஆளுமையின் வெளிப்பாடு
காய் கனியாவது இயற்கை
நட்பு காதலாவதும் இயல்புதான்
தோழமை யாவும் காதலாகி விடாது
புரிதல் இருந்தால்மட்டுமே
தோழமை தொடர்ந்து நீடிக்கும்
பூக்கள் வேண்டுமாயின் செடிகள் அவசியம்
பூங்காக்கள் தேவைப்பட்டால் பூக்கள் அவசியம்
தோழமை சிறக்க தோள் கொடுப்போம்
பழமையில் புதுமையை புகுத்துவோம்