தேவதை போகும் வீதி

இது
தேவதை போகும் வீதி

நாள் தோறும்
விதவிதமான
ஆடையில் ...
வந்து நடைபாதை
சாயம் பூசிவிட்டு
செல்லும்
பெண்கள் நிறைந்தவீதி ...

விலாசத்திற்கு பதிலாக
அழகுக்குறிப்பு
எழுத்துக்கொண்ட
கதவுகளை
உடைய வீதி ..

எழுதியவர் : (19-May-17, 1:18 pm)
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே