இருப்பது போதும்
இருப்பது போதும் என்று நினைத்துவிடு,
இல்லாதவைக்கு ஏங்குவதை மறந்துவிடு,
நம் வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லை,
இருக்கும் காலத்தில் நல்லவை நாளும் செய்துவிடு,
தப்புக்கும், தவறுக்கும் உதவிடுதல்,
உதவி என்று காத்திருக்க புறம் தள்ளிவிடும்.
இருப்பதில் கொடுப்பது சுகமாகும்,
இல்லாதவர்களுக்கு கொடுப்பதே பெரும் வரமாகும்.
வார்த்தையில் அன்பும், வாழ்க்கையில் பண்பும்,
உயரிய வழியாகும்.