அன்புக்கு நான் அடிமை

அழகான
உன் வானிலே......

எல்லை இல்லா
அன்பு நிறைந்திருக்க....

எண்ணில்
அடங்க நட்சத்திரங்கள்
அதில் நானும் ஒருவனாக....

சந்தோஷத்தில்
துள்ளிக்குதிக்கிறேன்
அழகிய தோழியாய்
அன்பு சகோதரியாய் நீ இருக்கையிலே....

இதய துடிப்பு அதிகம் ஆகிறது
    உன் நட்பு ஏழேழு ஜென்மங்கள்
        தொடர வேண்டுமே என்று
              நினைக்கையிலே......

அங்கத்தின் அழகில்
உண்டான அன்பு எக்காலம் வரை
வருமென்று அறியாது.......

உன் அகம் மட்டும்
பார்த்ததால் அடிமையாகிறேன்
உன் அன்பினிலே........
🌹🌷🌹Samsu🌹🌷🌹

எழுதியவர் : Samsu (22-May-17, 11:16 pm)
Tanglish : anpukku naan adimai
பார்வை : 1143

மேலே