புனிதமான உறவுகள்

உன் சோகம் ஊர்
அறியாது....

சோகத்திற்கு தான்
முகம் அறியாது...

துக்கம் துக்கம் என
நீ சுமந்தால் அது
உனக்கு சுமை தான்...

தூக்கி எறிந்து
நீ நடந்தால் அது
உன் திறன் தான்....

கவலை இல்லாத
வாழ்க்கையும் இல்லை....

மரணம் இல்லாத
மனிதனும் இல்லை.....

பிரிந்து போன
உறவுகள் புரிதல்
இல்லாதவை.....

புரிந்து
கொண்ட உறவுகள்
புனிதமானவை.....
🌹🌷🤝🤝🤝Samsu🤝🤝🤝🌷🌹

எழுதியவர் : Samsu (22-May-17, 11:34 pm)
பார்வை : 1074

மேலே