நான், நீ
நான், நீ!
தீவாய் தனித்திருந்தேன்,
மலையாய் மனதில் நுழைந்தாய்,
தீபகற்பமானேன் நான்!
சிகரமெனும் கிரிடமாய்,
என் வாழ் நாள் முழுவதும் நீ!
நான், நீ!
தீவாய் தனித்திருந்தேன்,
மலையாய் மனதில் நுழைந்தாய்,
தீபகற்பமானேன் நான்!
சிகரமெனும் கிரிடமாய்,
என் வாழ் நாள் முழுவதும் நீ!