நீ என்னை நேசித்த நாள்முதலால்

நீ என்னை நேசித்த நாள்முதலால்
உன்னை
என் சகியாய்
என் சேயாய்
என் துணையாய்
என் வாழ்க்கையாய்
என் சுவாசமாவும் ஆக்கிவிட்டேன்...
கனவிலும் பிரியாதே உயிரே
சுவாசம் பிரிந்த சவமாக நானாக நேரிடும்...

எழுதியவர் : தமிழ் தாசன் (25-May-17, 9:57 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1056

மேலே